மிக நீண்டநாட்களுக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறேன் . விரைவில் புது கதையுடன் வருகிறேன் . எனது கதைக்கு ஆதரவு தந்த அனைவர்க்கும் நன்றிகள் தோழிகளே . அனாமிகாவாகிய நான் ....!! யார் இந்த அனாமிகா ? அவளின் வாழ்க்கையோடு சேர்ந்து பயணிக்க தயாராக...