JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Hi everyone

saaral

Well-known member
ஹாய் தோழிஸ் மன்னிக்கவும் வீடு மாறும் வேலை , மகனின் பரீட்சை என்று இருப்பதால் பதிவிடுதலில் பெரும் தாமதம் ....type செஞ்சுட்டேன் சீக்கிரம் போட்டு விடுகிறேன் . அன்பே உ(எ)ன்னை உனக்காக கதை என்னால் இப்பொழுது தொடர இயலாது அதற்கு சற்று அமைதியான சூழ்நிலை வேண்டும் . இப்பொழுது தனி ஒரு நான் தனி ஒரு நீ நினைக்கையில் வலிக்குதே கதை கண்டிப்பாக தொடர்ந்து வரும் சற்றே தாமதம் அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top